Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால் பிறந்தநாளில் வெளியாகும் கத்திச்சண்டை சிங்கிள்

விஷால் பிறந்தநாளில் வெளியாகும் கத்திச்சண்டை சிங்கிள்
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (16:13 IST)
வருகிற 29 -ஆம் தேதி விஷாலின் பிறந்தநாள் அதனை முன்னிட்டு அவர் நடித்துவரும் கத்திச்சண்டை படத்தின் ஒரு பாடலை வெளியிடுகின்றனர்.


 

 
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூhp நடித்து வரும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறnர். விஷாலின் பிறந்தநாளுக்கு, நான் கொஞ்சம் கருப்புதான் என்ற பாடலை வெளியிடுகின்றனர்.
 
கத்திச்சண்டை படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்துவிட்டது. இனி இரு பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிக்ஸ் ஃபிலிம் பெஸ்டிவல் - தமிழுக்கு புறக்கணிப்பு