Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் லாலை கடுப்பாக்கிய போட்டியாளர்... பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:39 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தொடரின் 6வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் சீசனில், அகில் என்ற போட்டியாளர் சக போட்டியாளர்களைக் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியுள்ளார். அதை நிகழ்ச்சி நடத்துனரான மோகன்லால்  கண்டித்து மன்னிப்புக் கேட்க கூறினார். மன்னிப்புக் கேட்ட அகில், தன் கையில் இருந்த அணித்தலைவருக்கான பேண்ட்டை கழட்டி வீசினார். இதனால் கடுப்பான மோகன்லால், கோபத்தில் கத்தி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் அவரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சமாதானப்படுத்தி, மோகன்லாலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments