Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவாகார்த்திகேயனுக்கு ஸூட்டிங் ஸ்பாட் ரெடி!!

சிவாகார்த்திகேயனுக்கு ஸூட்டிங் ஸ்பாட் ரெடி!!
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (16:40 IST)
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு தளங்களை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். 

 
24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான முக்கிய காட்சிகளை படமாக்குவது குறித்து இயக்குனர் மோகன் ராஜா முடிவு செய்துள்ளார். 
 
அதன்படி, நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் இப்படம் சென்னை, மும்பை, புனே, மலேசியா உள்ளிட்ட இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
வருகிற நவம்பர் 11ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கப்படும். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரோகினி, ஸ்னேஹா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி போட்டியிலிருந்து விலகியது சைத்தான்