Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி போட்டியிலிருந்து விலகியது சைத்தான்

தீபாவளி போட்டியிலிருந்து விலகியது சைத்தான்

தீபாவளி போட்டியிலிருந்து விலகியது சைத்தான்
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (16:23 IST)
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்திருக்கும் படம், சைத்தான். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது.

 
பட வேலைகள் முடியாத காரணத்தால் இப்போது சைத்தானின் வெளியீட்டை நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
 
த்ரில்லர் படமான இதனை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இதன் தமிழக திரையரங்கு உரிமையை ஆரோ சினிமாஸ் வாங்கியுள்ளது. நவம்பர் 10 -ஆம் தேதி கடவுள் இருக்கான் குமாரு படத்துக்குப் போட்டியாக சைத்தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியான கீர்த்தி சுரேஷ்