Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.நீ.ம கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் இல்லை;- கமல்ஹாசன் கண்டனம்

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (21:56 IST)
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற வேண்டி திராவிட கட்சிகளுடன் ரஜினியின் புதிய கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக கமல்ஹாசன் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன்வைத்து விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல்கள் வெளியான் நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை  என தற்போது தகவல் வெளியாகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதே சின்னம் ஒதுக்கியதை அடுத்து வரும் சட்டமன்றத்திலும் அக்கட்சிக்கு இந்த சின்னம் ஒதுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசனின் கட்சிக்கு டார்ட் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை; எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சிக்கு டார்ட் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஆனால்  புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில்  தனது 
கட்சிக்கு டார்ட் லைட் சின்னம் ஒதுக்கப்படாததற்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.


டிடிவி. தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments