Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அந்த நேரத்தில் ‘’அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் மிஷ்கின்….

’அந்த நேரத்தில் ‘’அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் மிஷ்கின்….
, வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (21:08 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குநராக உள்ள மிஷ்கின் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்தாண்டு இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றி பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் இவர் இயக்குவதாக இருந்த துப்பறிவால்ன் 2 படத்தை விஷாலே இயக்குவதாக  அறிவித்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்புகளை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி  நள்ளிரவு 12 மணிக்கு அறிவிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய்யின் செல்ஃபி....இந்திய அளவில் புதிய சாதனை...ரசிகர்கள் கொண்டாட்டம்