தெலுங்கு சினிமாவைப் பற்றி தவறான கருத்து? விளக்கம் கொடுத்த ஸ்ருதிஹாசன்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:54 IST)
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கோலேட்சி வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவைப் பற்றித் தவறான கருத்துக்கூறியதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நான் தெலுங்கு சினிமாவைப் பற்றி தவறாகப் பேசியதாக வெளியான தகவல் உண்மையில்லை.

ரேஸ்குர்ரம் கப்பர் சிங் போன்ற படங்களி ல் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

கப்பர் சிங் எனது வாழ்க்கையை மாற்றியது என தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நான் நடிப்பதை நான் என் இதயத்தின் ஒரு  பாகமாகக் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments