இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் படம்.. ஷூட்டிங் எப்போது?

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:51 IST)
இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். இதை சிவா, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீரியஸ் படம் எடுக்கும் ராமும், இதுவரை நகைச்சுவையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவரான சிவாவும் இணைவது நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments