Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் என நினைத்து தயிரை திருடிவிட்டார்கள்: அஜித்திடம் புகார் அளித்த பால் முகவர்கள் சங்கம்

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:44 IST)
பால் என நினைத்து தயிரை திருடிவிட்டார்கள்: அஜித்திடம் புகார் அளித்த பால் முகவர்கள் சங்கம்
அஜித்தின் வலிமை  திரைப்படம் நேற்று வெளியான நிலையில் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் பாக்கெட்டுக்களை அஜித் ரசிகர்கள் திருடினர் என்றும் ஒருசில இடங்களில் பால என நினைத்து தயிரை திருடியுள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அஜித்துக்கு வீடியோ வழியாக புகார் அளித்துள்ளனர்
 
 இதுகுறித்து பால் முகவர் சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வலிமை நேற்று வெளியான நிலையில் அந்த திரைப்படத்தின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய சென்னை உள்பட பல நகரங்களில் உங்கள் ரசிகர்கள் பாலை திருடி விட்டனர் 
 
ஒரு சில இடங்களில் பால் என்று நினைத்து தயிரையும் திருடி உள்ளனர். உங்கள் ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டியது உங்களுடைய கடமை. இது போன்ற தவறுகள் இனியும் நடக்காமல் நீங்கள் தான் நல்வழிப் வேண்டும். நீங்கள் ரசிகர் மன்றமே வைத்திருக்கவில்லை என்று கூறிஒதுங்கிவிட முடியாது என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments