Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை விவாகரத்து செய்யும் மியா கலிஃபா!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (10:52 IST)
முன்னாள் போர்னோகிராபி நடிகை மியா கலிஃபா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

போர்னோகிராபி படங்களில் நடித்து பிரபலமானவர் மியா கலிஃபாa. அந்த துறையில் ஈடுபட்டு இருக்கும் ஒரே இஸ்லாமிய பெண் அவர் என்பதால் அடிப்படைவாதிகளிடம் இருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் அந்த துறையில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் அந்த துறையில் தான் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து அதற்காக விண்ணப்பித்து உள்ளனர். விவாகரத்து சம்மந்தமாக பேசியுள்ள மியா ‘கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் இருவரும் இந்த உறவைத் தக்க வைக்க செய்த முயற்சிகள் பலனளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments