Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவை சந்தித்த பாகுபலி இசையமைப்பாளர்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (10:45 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவை தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான கீரவாணி சந்தித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயரில் இவர் அழகன், உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தவர். இவர் இசையமைப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் உலக அளவில் புகழ் பெற்றன.

இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துகொண்டு அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் அடுத்த படத்தின் அட்டகாசமான அறிவிப்பு.. அவரே வெளியிட்ட தகவல்..!

கண்னிக்கினிய லுக்கில் கலக்கும் நிதி அகர்வால்.. ஸ்டன்னிங் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் கௌரி கிஷன்… வைரல் க்ளிக்ஸ்!

300 கோடியை நெருங்கும் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ பட கலெக்‌ஷன்… கேம்சேஞ்சரில் விட்டதைப் பிடிக்கும் தில் ராஜு!

மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இணையும் சுந்தர் சி & விஷால் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments