Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மெர்சல்' அமெரிக்க வியாபாரம் முடிந்தது.

'மெர்சல்' அமெரிக்க வியாபாரம்  முடிந்தது.
, ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (22:30 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தை தமிழகத்தில் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் நிறுவனமே நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.



 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் மெர்சல் திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை அட்மஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய்யின் 'தெறி' படத்தையும் இதே நிறுவனம் தான் அமெரிக்காவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனை சிக்க வைக்கும் விஜய்?