Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

130 நாட்களில் முடியும் ‘மெர்சல்’ ஷூட்டிங்

130 நாட்களில் முடியும் ‘மெர்சல்’ ஷூட்டிங்
, புதன், 26 ஜூலை 2017 (13:30 IST)
அட்லீ இயக்கிவரும் ‘மெர்சல்’ ஷூட்டிங், 130 நாட்களில் முடிவடைய இருப்பதாகத் தெரியவந்துள்ளது.


 

 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தொடங்கிய ஷூட்டிங், இந்த மாதம் 31ஆம் தேதியோடு நிறைவுபெற இருக்கிறது. மொத்தமுள்ள 179 நாட்களில், 49 நாட்களுக்கு பிரேக் விடப்பட்ட நிலையில், 130 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இத்தனை நட்சத்திரங்களை வைத்து இவ்வளவு குறுகிய நாட்களில் இயக்கியதை அட்லீயின் சாதனையாகத்தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவியாவை வைத்து விளம்பரம் தேடிய நிவேதா பெத்துராஜ்...