Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓவியாவை வைத்து விளம்பரம் தேடிய நிவேதா பெத்துராஜ்...

ஓவியாவை வைத்து விளம்பரம் தேடிய நிவேதா பெத்துராஜ்...
, புதன், 26 ஜூலை 2017 (13:05 IST)
நடிகை ஓவியாவை வைத்து, தான் நடித்த படத்திற்கு விளம்பரம் தேடியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.


 

 
‘ஒரு நாள் ஒரு கூத்து’ படம் மூலம ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

webdunia

 

 
இந்நிலையில், இவர் தனது டிவிட்டர் பக்கத்தில். ஓவியாவின் புகைப்படத்தை பதிவு செய்து அதில் பொது ‘ என் ரசிகர்களுக்கு தெரியும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’னு எனக் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் ஆதரவை ஓவியா பெற்றுள்ளதால், அதை தனது படத்தின் விளம்பரத்திற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். 

webdunia

 

 
மேலும், டிவிட்டரில் மிகவும் பிரபலமனா ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க, ஓவியா ஆர்மி என்ற ஹேஷ்டேக்குகளையும் நிவேதா பெத்துராஜ் பயன்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தைப் பார்த்து வியந்த கவிஞர்