Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரில் எமோஜி பெற்ற மெர்சல் விஜய்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (14:27 IST)
தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக மெர்சல் படத்திற்காக விஜய்யின் புகைப்படம் கொண்ட எமோஜி டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.


 

 
டுவிட்டரில் மெர்சல் படக்குழு விஜய் புகைப்படம் கொண்ட எமோஜியை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் டுவிட்டரில் எமோஜி பெறும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை மெர்சல் பெற்றுள்ளது.
 
மெர்சல் படத்தில் இரண்டாவது சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. நீதானே என்ற மெலடி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற உள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் மெர்சல் ஹேஷ் டேக்குடன் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது.
 
விஜய் மூன்று வேடங்களில் இந்த படத்தில் நடிக்கிறார். அதில் பஞ்சாயத்து தலைவராக நடிக்கும் விஜய்யின் புகைப்படம் கொண்ட எமோஜி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments