Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து - தனுஷைக் கலாய்த்த நெட்டிசன்கள்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (15:15 IST)
விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, நெட்டிசன்களிடம் செம கலாய் வாங்கியுள்ளார் தனுஷ்.



விஜய், தன்னுடைய பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ஆனாலும், 100 நாட்களுக்கு முன்பிருந்தே அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். நேற்று பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், நேற்று முன்தினமே வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ். “பிறந்தநாள் வாழ்த்துகள் சார். எப்போதுமே நீங்கள் மிகச்சிறந்த மனிதர், கடின உழைப்பாளி. நான் எப்போதுமே உங்களை மதிக்கிறேன்” என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ்.

அது விஷயமல்ல, 21ஆம் தேதி சரியாக 12 மணிக்கு வாழ்த்தியுள்ளார் தனுஷ். ஆனால், விஜய்யின் பிறந்த நாள் 22ஆம் தேதிதான். எனவே, ‘உங்க கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா?’ என்ற ரீதியில் நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்துள்ளனர். இதுகுறித்து, பல்வேறு மீம்களையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments