Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகா மற்றும் விஜய்யின் மனைவியை ஆபாசமாக பேசிய மீரா மிதுன் ! ரசிகர்கள் கோபம்!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:07 IST)
நடிகை மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகளைப் பற்றி ஆபாசமாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகை மீரா மிதுன் நடித்த சில படங்களுக்காக அவர் எப்போதும் பேசப்பட்டதே இல்லை. ஏதேனும் சர்ச்சைகளை இழுத்துக் கொண்டு வந்து அவ்வப்போது சமுகவலைதளங்களில் நடக்கும் விவாதங்களில் மையப்புள்ளியாக இருப்பார். அந்த வகையில் அவர் இப்போது கைவைத்திருப்பது நடிகர் சூர்யாவை. சூர்யாவோடு தானா சேந்த கூட்டம் படத்தில் ஒரு துக்கடா கதாபாத்திரத்தில் நடித்தார் மீரா. ஆனால் அந்த படத்தில் தன் காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து முடித்ததாகவும் சூர்யா எல்லாக் காட்சிகளையும் 10 முறைக்கும் மேல் நடித்ததாகவும், அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனவும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்ட ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலர் ஆபாசமாக மீராவை திட்ட இப்போது மீரா பதிலுக்கு சூர்யா மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனிமேல் என்னை ஆபாசமாக பேசினால் ‘நானும் பதிலுக்கு ஜோதிகா மற்றும் சங்கீதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவேன் (சில ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறார்). மேலும் என்னைத் திட்டுவதை விட்டு நான் சாதித்த அளவுக்கு நீங்களும் சாதியுங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் vibe ஆன லுக்கில் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

ரித்து வர்மாவின் ஹாட் & க்யூட் போட்டோ ஆல்பம்!

பிரபு சாலமன் இயக்கத்த்தில் உருவாகும் கும்கி 2 படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ்!

பொங்கல் ரேஸில் மூன்றாவதாக இணைகிறதா சூர்யாவின் ‘கருப்பு’?

திரைக்கதை பிடிக்காததால் மீண்டும் எழுதும் மடோன் அஸ்வின்… விக்ரம் படத்தின் இயக்குனர் மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments