Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தோடு முகம் ஒட்டி... காதலனுடன் நெருக்கமான போட்டோ வெளியிட்ட மீரா மிதுன்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (16:32 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.
 
அதை தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய் குடும்பத்தை வம்பிழுத்து சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே காதல் என கூறி ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரம் மீரா மிதுன் தற்போது காதலலின் முகத்தோடு முகம் ஒட்டி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments