Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ட்ரஸ் பார்த்தா ஷெரின் ஞாபகம் தான் வருது... சைடு ஏற காட்டி சாச்சுப்புட்டீங்களே!

இந்த ட்ரஸ் பார்த்தா ஷெரின் ஞாபகம் தான் வருது... சைடு ஏற காட்டி சாச்சுப்புட்டீங்களே!
, புதன், 20 ஜனவரி 2021 (10:30 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது one side sleeveless ட்ரஸ் அணிந்து கவர்ச்சியை தளரமாக காட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஷெரின் நியாபகம் தான் வருகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம், இதே போன்று ஆரஞ்சு கலரில் கவர்ச்சியான ஆடையை ஷெரின் பிக்பாஸ் வீட்டில் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிராஜுடன் மோதும் ஜீவா & அருள்நிதி – மீண்டும் சூடுபிடுக்கும் பட ரிலிஸ்கள்!