Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவேகம் பட டீசர் - கலக்கல் கலாய் மீம்ஸ்

Advertiesment
விவேகம் பட டீசர் - கலக்கல் கலாய் மீம்ஸ்
, வியாழன், 11 மே 2017 (11:49 IST)
நடிகர் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசர் வீடியோ நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதுவரை 18 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வீடியோ யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.


 

 
சமூக வலைத்தளங்களில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்டே இருப்பது வழக்கமான ஒன்று. 
 
இந்நிலையில், விவேகம் டீசரை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

webdunia


webdunia


webdunia
webdunia


webdunia


webdunia


webdunia






 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் விவேகம் படத்தின் கதை இதுவோ? இணையத்தில் கசிந்த கதைகரு!!