Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' மாதிரியே எல்லா படத்துக்கும் பிரச்சனை பண்ணுங்கள்: பாஜகவுக்கு மயில்சாமி கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (14:44 IST)
விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு பிரச்சனை செய்த மாதிரி இனிமேல் வெளிவரும் எல்லா படத்துக்கும் பிரச்சனை செய்யுங்கள்.அப்பதான் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நடிகர் மயில்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.



 
 
ஒரு படத்தை புரமோஷன் செய்ய ரூ.2 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரை செலவாகிறது. ஆனால் 'மெர்சல்' படத்திற்கு செலவே இல்லாமல் பாஜக தலைவர்கள் புரமோஷன் செய்து வருகின்றனர். இதனால் மெர்சல் தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.
 
மெர்சல்' படத்திற்கு பிரச்சனை செய்தது மாதிரியே எல்லா படத்துக்கும் பாஜக தலைவர்கள் பிரச்சனை செய்தால் அனைத்து படங்களும் ஹிட் ஆகும், எங்களை போல நடிகர்களுக்கும் அதுதான் நல்லது' என்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் போது நடிகர் மயில்சாமி பேசியுள்ளார். மயில்சாமியின் இந்த நக்கலுக்கு பதில் சொல்ல முடியாமல் பாஜகவினர் திகைத்து போய் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments