Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயாய் பரவும் வாத்தி விஜய்யின் நியூ லுக்... ப்பாஹ் என்னா ஒரு ஸ்டைலு....!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (12:27 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.


இந்நிலையில் நேற்றிலிருந்து தளபதி விஜய்யின் நியூ லுக் புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஸ்பெக்ஸ் அணிந்துகொண்டு செம்ம கூலாக போஸ் கொடுத்துள்ள விஜய்யின் இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், மாஸ்டர் படத்தில் விஜய்யின் செல்ல பெயர் "வாத்தி" என்பது நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சில்க்கி கவுனில் ஸ்டைலிஷான போஸில் அசத்தும் ரெஜினா… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற பளீர் உடையில் கவர்ந்திழுக்கும் தமன்னா.. அழகிய புகைப்படத் தொகுப்பு!

மெஹா பட்ஜெட்.. மோசமான வசூல் – கண்ணப்பா படத்தின் முதல் வார கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் பேச்சுவார்த்தை!

அடுத்த கட்டுரையில்
Show comments