என்னங்கடா சப்ப பீட்டு பொங்கலுக்கு கொளுத்துங்கடா... ஜன்.13 மாஸ்டர் ரிலீஸ்!!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (12:47 IST)
ஜனவரி 13 மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் என்ற தகவல் தற்போது வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது திருமணமும் முறிவு: 'சிங்கிள்' என அறிவித்த பிரபல நடிகை..!

இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments