Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவை அழ வைத்த ஷிவானியின் அம்மா...!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (12:17 IST)
பிக்பாஸ் வீடு இந்த வாரம் மிகுந்த சுவாரஸ்யமாக போகும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிரீஸ் டாஸ்க் வந்துவிட்டது. இதில் அவரவர் குடும்பத்தை சேர்ந்த நபர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை அவர்களுக்கே புரிய வைக்கும் தருணம் தான் இது.
 
கடந்த சீசனில் இந்த டாஸ்கில் லாஸ்லியாவின் தந்தை கவின் உடனான காதலை கண்டித்து எதிர்த்தார். அது நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்திற்கு பெரும் பங்கு வகித்தது. அந்தவகையில் தற்போது ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து பாலாவுடன் நீ செய்யும் ரொமான்ஸ் வெளியில் யாருக்கும் தெரியாது என நினைந்து கொண்டிருக்கிறாயா...? எதுக்கு இங்க வந்த என்ன வேலை இதெல்லாம் என கேட்டு கடுமையாக கண்டிக்கிறார்.
 
ஷிவானிக்கு முகம் ஈ ஆடல. ஷிவானியின் அம்மா பேசியதை கேட்டதும் நம்மில் பலருக்கும் லாஸ்லியாவின் தந்தை தான் நியாபகத்திற்கு வந்தார். அதையடுத்து சற்றுமுன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பாலா கண்கலங்கி அழுதார். (அதாவது பார்ப்பதற்கு அப்படியே போன சீசன் கவின் மாதிரி) என்னால தானே  எல்லாம் அவங்க அம்மா என்கிட்ட ஏதாச்சும் கேட்டு கண்டித்திருந்தாங்கன்னா கூட பரவாயில்ல என ரம்யாவிடம் கூறி அழுகிறார். தம்பி பாலா... இதெல்லாம் நாங்க போன சீசன்லயே பார்த்துட்டோம் ஏதாவது புதுசா பண்ணுங்க.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments