Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்டர் பொங்கல் எப்படி இருக்கும் தெரியுமா?

மாஸ்டர் பொங்கல் எப்படி இருக்கும் தெரியுமா?
, வெள்ளி, 15 ஜனவரி 2021 (13:12 IST)
மாஸ்டர் குழுவினர் பொங்கல் கொண்டாடும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

 
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நேற்று முன் தினம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை ரசிகர்களும் இந்த படத்தை ரசித்து பார்த்தார்கள் என்பதும் அனைவருக்கும் இந்த படம் ஒரு பொங்கல் விருந்தாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கடந்த ஆண்டு மாஸ்டர் குழுவினர் பொங்கலை எவ்வாறு கொண்டாடினர் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இடோ அந்த வீடியோ... 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஈஸ்வரன்’ ரிலீஸான மறுநாளே சுசீந்திரன் வீட்டில் நிகழ்ந்த சோகம்!