Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படமாக வாசுவின் கர்ப்பிணிகள்!

மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படமாக வாசுவின் கர்ப்பிணிகள்!
, சனி, 10 ஜூலை 2021 (17:12 IST)
வாசுவின் காதலிகள் என்ற புதிய படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தயாரிக்க உள்ளார்.

மாஸ்டர் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறியப்பட்டவர் சேவியர் பிரிட்டோ. அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் தனது மருமகனை வைத்து ஒரு படத்தை தயாரித்து வரும் நிலையில் இப்போது புதிதாக வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தை பென்சில் படத்தின் இயக்குனர் மணி நாகராஜ் இயக்க உள்ளார். பிரதான கதாபாத்திரமான மருத்துவர் கதாபாத்திரத்தில் நீயா நானா கோபிநாத் நடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரத்தில் அனிகா, சீதா, வனிதா விஜயக்குமார், லெனா குமார், அபிஷேக், சச்சின், க்ரிஷிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடிதான் எதிர்காலமாக இருக்கும்… மணிரத்னம் ஆருடம்!