Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் செய்த சொதப்பல்… தயாரிப்பாளருக்கு வந்த சிக்கல்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (16:07 IST)
மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது நடந்த ஒரு சம்பவத்தால் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய வசூல் வெற்றியை பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலிஸீன் போது விஜய் சேதுபதி மேடைக்கு வரும் போது அவரின் ஒரு பாடல் ஒளிபரப்பப் பட்டது.

ஆனால் அந்த பாடலின் உரிமை வேறொரு நிறுவனத்திடம் இருந்துள்ளது. ஆனாலும் அதற்கான உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பெறவில்லையாம். அதனால் இப்போது அந்த நிறுவனம் மாஸ்டர் தயாரிப்பாளர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments