Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்டர் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்… ஆயிரங்களில் டிக்கெட் விலை!

மாஸ்டர் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்… ஆயிரங்களில் டிக்கெட் விலை!
, சனி, 9 ஜனவரி 2021 (16:15 IST)
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்துக்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சில திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகிவிட்டது. பல இடங்களில் 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை இப்போதைக்கு விற்கபடுகிறதாம். ரிலிஸ் நெருங்க நெருங்க இன்னும் விலை அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’சூப்பர் நடிப்பு...’’இளம் நடிகை அழைத்துப் பாராட்டிய விஜய் !