Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்டர் ப்ளாக் பஸ்டர் 50: கொண்டாடும் ரசிகர்கள்!!

Advertiesment
மாஸ்டர் ப்ளாக் பஸ்டர் 50: கொண்டாடும் ரசிகர்கள்!!
, புதன், 3 மார்ச் 2021 (10:10 IST)
கிட்டத்தட்ட இன்றோடு 50 நாட்களாக மாஸ்டர் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. 

 
மாஸ்டர் திரைப்படம் 50% இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்த போதும் படம் ஓடிடி-யில் விற்கப்பட்டது. எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில் பெருந்தொற்றுக்குப் பிறகு படம் என்பதால் மக்கள் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குக்கு சென்று இந்த படத்தைப் பார்த்து கொண்டாடித் தீர்த்தனர். கிட்டத்தட்ட இன்றோடு 50 நாட்களாக இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக #MASTERBlockBuster50Days என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமாக டிவிட்டருல் டிரெண்டாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாய்னா நெவால் பயோபிக் ரிலிஸ் தேதி அறிவிப்பு!