Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”ஒரு குட்டி கத” ...மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு?

”ஒரு குட்டி கத” ...மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு?

Arun Prasath

, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (17:10 IST)
மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மாஸ்டர்”. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்டு லுக், மற்றும் தர்டு லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

”மாஸ்டர்” திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான “ஒரு குட்டி கத” என்னும் பாடல் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல் பட்டையை கிளப்புமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நண்பா நம்ம ஆட்டத்த ஆரம்பிச்சிடலாமா... ரசிகர்களை அலார்ட் செய்த "மாஸ்டர்" டீம் !