Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"மாஸ்டர்" கிளைமாக்ஸ் காட்சி இப்படி தான் இருக்குமாம்.... தியேட்டரில் சவுண்டு சும்மா கிழி தான்!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (09:57 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. மேலும் நேற்று வெளியான 'அவன் கண்ணப் பார்த்தாக்கா' பாடல் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதம் என்பதை உறுதிசெய்தது.

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் எந்த வித தாமதமும் இன்றி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் மெருகேற்றும் வேலை தற்போது நடைபெற்று வருகிறதாம்.  மேலும் DI வேலைகள் மற்றும் இறுதிக்கட்ட ஒலிப்பதிவு உள்ளிட்டவை சினிமோட்டோக்ராபர் சத்யன் சூரியனின் மேற்பார்வையிலும் நடைபெற்றுவருகிறதாம். எனவே கொரோனா வைரஸ் பிரச்னைகள் முடிந்தவுடன் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments