Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமன்னன் லவ் போர்ஷன் இல்லை… சீக்ரெட் சொன்ன இயக்குனர் மாரி செல்வராஜ்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (10:09 IST)
மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கலகத்தலைவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி சாருக்கு லவ் போர்ஷன் இல்லை. ஆனால் கலகத்தலைவனில் காதல் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கும் என தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments