துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (17:37 IST)
துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் வர்மா என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும் அதன் பின்னர் தற்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரிசெல்வராஜ் தற்போது கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கிய முடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய மூன்றாவது படத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணைய உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவருக்குமே இது மூன்றாவது படம் என்பதும் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உன்னை அடிச்சுப் போட்டுட்டு பிக்பாஸ விட்டு போயிடுவேன்! தர்பீஸ் மேல் பாய்ந்த FJ! Biggboss Season 9

நீல நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… வாவ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிருனாள் தாக்கூர்!

நான் ராமராஜனுக்காகதான் அந்தக் கதையை எழுதினேன்… பல வருடங்கள் கழித்து மிஷ்கின் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments