Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கட்சி ஆரம்பித்த மன்சூர் அலிகான்.. கட்சியின் பெயரில் ‘புலி’

Siva
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (17:43 IST)
சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டாக மாறிவிட்டது என்பதும் பொழுது போகவில்லை என்றால் சில  நடிகர்கள் உடனே அரசியல் கட்சியை ஆரம்பித்து மக்களிடம் தாங்களே விளம்பரம் தேடிக் கொள்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தார்கள் என்றால் அவருடைய பின்னணியில் ஒரு இலக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் சின்ன சின்ன நடிகர்கள் இயக்குனர்கள் எல்லாம் அரசியல் கட்சி ஆரம்பித்து காமெடி செய்வது வருவதை மக்கள் நகைச்சுவையாகவே பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில ஆண்டுகளாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்த நிலையில் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது அவர் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments