Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மங்காத்தா’ ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது - இயக்குநர் வெங்கட் பிரபு

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (16:27 IST)
‘மங்காத்தா’ படம், ஹாலிவுட் படத்தின் காப்பி கிடையாது என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.



 


வெங்கட்பிரபு தயாரித்துள்ள ‘ஆர்.கே. நகர்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில், கமல்ஹாசனை நக்கல் செய்யும் விதத்தில் சில வசனங்கள் இருந்ததாக எதிர்ப்பு எழுந்தது. அது தொடர்பான கமெண்ட்களில், வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ படம், ஹாலிவுட் படத்தின் காப்பி என்று நிறைய பேர் குறிப்பிட்டனர்.

அப்போதெல்லாம் அதற்குப் பதில் சொல்லாத வெங்கட்பிரபு, சமீபத்தில் நடைபெற்ற ஒரு பட விழாவில் பதில் கூறினார். “திருட்டு சம்பந்தமான எந்தப் படத்தை இயக்கினாலும், உடனே அது ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படித்தான் நான் இயக்கிய ‘மங்காத்தா’ படத்தையும் கூறினர். நான் ஹாலிவுட் படத்தில் இருந்து கதையைத் திருடி எடுக்கவில்லை. திருட்டைப் பற்றிய படம்தான் எடுத்தேன்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments