Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரஜினி காசு தருவாரா?

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (15:07 IST)
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரஜினி காசு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.





அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கை அமைக்க பல ஆண்டுகளாகவே அறிஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அங்கு தமிழ் இருக்கை அமைய 6 மில்லியன் டாலர்கள் தேவைப்படும். இதற்காக தமிழக அரசு 1.5 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.

அத்துடன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்தும் நிதி பெறப்பட்டு வருகிறது. நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால், 10 லட்ச ரூபாய் அளித்துள்ளார். கமல்ஹாசன் 20 லட்ச ரூபாய் அளித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக காசு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா...’ என்று பாடியவர் ரஜினி. அதில் கொஞ்சமாவது திருப்பிக் கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments