Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவசாமி பொண்டாட்டியா இது? மஞ்சு வாரியரை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்!

Advertiesment
சிவசாமி பொண்டாட்டியா இது? மஞ்சு வாரியரை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்!
, வெள்ளி, 26 மார்ச் 2021 (15:52 IST)
மலையாள மகாநாடி மஞ்சு வாரியார் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனால், அவர் சாதரணமாக ஒரு படத்தை தேர்வு செய்யமாட்டார்.
 
தற்போது 42 வயதாகும் இவர் வித்தியாசமான, குடும்ப பாங்கான, தனது கதாபத்திரம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என நினைப்பவர். 17 வயதில் திரைத்துறைக்கு நடிக்க வந்த மஞ்சு வாரியார் தேசிய விருது, கேரளா மாநில விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்டவற்றை பெற்று சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார்.
 
அந்தவகையில் தற்போது தனது திறமையை வித்யாசமாக வெளிப்படுத்தும் விதத்தில் Chathur Mukham என்கிற மலையாள படத்தில் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரஸ் மீட்டில் பாவாடை சட்டை அணிந்து 15 வயது பாப்பா போன்று உடையணிந்து கியூட்டாக வந்த மஞ்சு வாரியரை பார்த்து மொத்த பேரும் வியந்துவிட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டியூண்டு டவுசர் அதுவும் நார்நாரா கிழிஞ்சு கெடக்கு - ஷிவானியின் மாலத்தீவு போட்டோஸ்!