Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழுக்கு வரும் அசுரன் நாயகி மஞ்சு வாரியர்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (17:30 IST)
அசுரன் படம் மூலமாக கவனம் ஈர்த்த மலையாள நடிகை மஞ்சு வாரியர் மீண்டும் தமிழில் ஒரு படம் நடிக்க உள்ளாராம்.

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்துவிட்டு திருமணமாகி மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்து கலக்கிக்கொண்டு இருப்பவர் மஞ்சு வாரியர். அதையடுத்து அவர் தமிழில் அசுரன் படம் மூலமாக அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.
இதையடுத்து இப்போது அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கௌரவ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை கேஜே ஆர் ராஜேஷ் தயாரிக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments