மீண்டும் ஒரு காதல் கதை… மணிரத்னத்தின் அடுத்த பட அப்டேட்!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (10:31 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற இயக்குனர் மணிரத்னம் அடுத்து இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மணிரத்னம் ஒரு அழகான காதல் கதையை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக மணிரத்னத்தின் அலுவலகத்தில் புதுமுக நடிகர்களுக்கான தேர்வும் நடப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments