Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கும் வெப் சீரிஸின் தலைப்பு இதுதான்!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (15:01 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார். அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைந்துள்ளனர்.  ஆனால் இந்த முறை ஒரு படத்துக்காக அல்ல, வெப் சீரிஸ்க்காக. தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் தொடராக உருவாகி வருகிறது. இந்த தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த தொடருக்கு காட்டான் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த சீரிஸின் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments