Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்த கெட்ட வார்த்தைகளுக்கும் கட்… சென்சாரில் கொத்துக்கறி ஆன லவ்வர் திரைப்படம்!

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2024 (07:47 IST)
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு லவ்வர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் டீசர் வெளியானது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் லவ்வர் படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. அதில் சில கெட்டவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இப்போது படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் 18 இடங்களில் இடம்பெற்றுள்ள கெட்டவார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments