பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:09 IST)
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் 8 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றவர் மணிகண்டன் என்பதால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் மொத்தம் எட்டு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் அவர்களில் ஒருவர் இந்த சீசனின் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments