அஜித்தின் ''துணிவு பட''டிரைலர் பற்றிய முக்கிய அப்டேட்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (20:44 IST)
அஜித்குமாரின் துணிவு பட டிரைலர் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

எச் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் துணிவு.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த போனிகபூர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள  பகவதி பெருமாள், மோகனசுந்தரம், அஜய், ஜான் கொகைன், சமுத்திரக்கனி, ஜிஎம் குமார், வீரா ஆகியோர்களின் கேரக்டர் குறித்த அறிவிப்பு  ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

கடைசியாக மஞ்சுவாரியர் கேரக்டரும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அஜித்குமாரின் துணிவு பட டிரைலர் நாளை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, நாளை இரவு 7 மணிக்கு இந்த டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிரைலர் துபாயின் புர்ஜ் கலீபா, மற்றும் டைம் சதுக்கத்திலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments