Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மண்டேலா’ இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

’மண்டேலா’ இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!
, புதன், 15 டிசம்பர் 2021 (18:21 IST)
யோகி பாபு நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி இந்த படம் பல்வேறு சர்வதேச விழாக்களிலும் கலந்து கொண்டு பெரும் பாராட்டுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மண்டேலா’ படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
 
இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படமும் மண்டேலா படம்போல் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘டான்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!