Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது இல்லத்தில் சூப்பர் ஸ்டார்களின் சந்திப்பு… இணையத்தில் வைரலான புகைப்படம்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:18 IST)
மலையாள சினிமாவின் இரு பெரும் சூப்பர்ஸ்டார் நடிகர்களாக இருப்பவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால்.

தமிழ் சினிமாவின் ரஜினி – கமல் போல திரையில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நண்பர்களாக இருந்து வருகின்றனர். படங்களில் அதிகளவில் சேர்ந்து நடிப்பது மற்றும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது என இவர்களின் நட்பு நீடித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது மோகன்லாலில் புதிய வீட்டுக்கு சென்று பார்வையிட்ட மம்மூட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது இப்போது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments