Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாமன்னன் mr வடிவேலுக்கு ...என் பொறாமையான வாழ்த்துகள்... நடிகர் பார்த்திபவன் டுவீட்

Advertiesment
நடிகர் பார்த்திபவன் டுவீட்
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (21:09 IST)
இன்று இந்த வருடத்தின் கடை தினம். இன்று   நள்ளிரவு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு நடிகர் பார்த்திபன் தனக்கேயுரிய பாணியில் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ,’’Hhaappppyy 22சிரிப்பின் சிறப்பு நோயற்ற வாழ்வு மகிழ்விப்பதில் மாமன்னன் mr வடிவேலுக்கு என் உட்பட நம் சார்பில் நன்றி இதுபோல் அர்த்த memes தயாரிக்கும் குறு(ம்பு)நில மன்னர்களுக்கும் பொறாமையான வாழ்த்துகள்.20/22 வயதில் எவ்வளவு இளமையாகவும்,இருப்போமோ அப்படி எல்லா வயதிலும் வாழ வாழ்த்துகள் ‘’எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்ஸ்குகள் குவிந்து வருகிறது.

நடிகர் பார்த்திபன் தற்போது இரவில் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  மேலும் சமீபத்தில் நடிகர் வடிவேலு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்... மாப்பிள்ளை மட்டும் இருந்தால் இப்போவே தாலி கட்டிடலாம் - மணப்பெண் கோணத்தில் கேபி!