Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலி டிக்கெட் கிடைக்காமல் ரசிகர் தற்கொலை (வீடியோ)

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (14:05 IST)
கபாலி படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் ரசிகர் ஒருவர் திரையரங்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


 

 
கபாலி படத்திற்கு அனைவரும் போட்டி போட்டு கொண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லா இடங்களிலும் டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டு நாட்களிலே விற்று தீர்ந்தன.
 
இந்நிலையில் மலேசியாவில் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரையரங்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். தற்போது இச்சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
                                                              நன்றி: Channel Tamil
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோக்கி என்ன பண்ணி வெச்சுருக்க? மகிழ்ச்சியில் கட்டியணைத்த ரஜினி! - கூலி படம் இன்னொரு தளபதியா?

மறைந்த நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானம்!

அமீர்கானுடன் சூப்பர் ஹீரோ படம்… முதல் முறையாகப் பகிர்ந்த லோகேஷ்!

ட்ரைலர் கிடையாதா? நேரா படம் ரிலீஸா?… கூலி படம் குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments