Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுல்தான் பிரில்லியண்ட்... ஜஸ்ட் பிரில்லியண்ட்

சுல்தான் பிரில்லியண்ட்... ஜஸ்ட் பிரில்லியண்ட்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (13:03 IST)
சுல்தான் படத்தைப் பார்த்து பிரமித்து பாராட்டியுள்ளார் தனுஷ்.



சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள சுல்தான் வசூலை வாரிக்குவித்து வருகிறது. நல்ல படம் என்ற விமர்சனத்தையும் சுல்தான் பெற்றுள்ளது.

சுல்தான் படத்தைப் பார்த்த தனுஷ், சுல்தானை விரும்புகிறேன் என் ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பதுடன் சல்மான், அனுஷ்கா சர்மா ஆகியோரது நடிப்பை புகழ்ந்துவிட்டு, பிரில்லியண்ட்... ஜஸ்ட் பிரில்லியண்ட் என தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

பாலிவுட் ஹீரோயின் ஹூமா குரேஷியின் க்யூட் லுக்ஸ்!

கூலி படத்துக்கு என் சம்பளம் ‘லியோ’வை விட இரண்டு மடங்கு… ஓப்பனாக சொன்ன லோகேஷ்!

தெளிவானத் திட்டமிடலுடன்தான் படமாக்கினோம்… ஸ்டண்ட் கலைஞர் மரணம் குறித்து பா ரஞ்சித் விளக்கம்!

லகான் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments