சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒடியான் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பலதரப்பிலிருந்தும் நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஒடியான் பட நிகழ்சியில் கல்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
விஜய் படத்தை மட்டும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் மலையாள படங்கள் எவ்வளவு ரிலீசானாலும் அதன் வசூலை பற்றி குறிப்பிடாமல் விமர்சிக்கிறார்கள் என்பது ஒரு மனநோய் ஆகும். இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஸ்ரீகுமார் இவ்வாறு விமர்சனம் செய்ததற்கு திரைத்துரையினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.