Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நீச்சல் உடையில் புகைப்படம்…. அடையாளம் தெரிகிறதா இவரை!

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நீச்சல் உடையில் புகைப்படம்…. அடையாளம் தெரிகிறதா இவரை!
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:32 IST)
கவர்ச்சி நடிகை மாளவிகா நீச்சல் உடையில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நடிகையாக இருந்த மாளவிகாவை பிரபலமாக்கியது இரண்டு படங்கள். முதல் படம் திருட்டு பயலே. அந்த படத்தில் கணவனுக்கு தெரியாமல் அவரின் நண்பருடன் கள்ள உறவில் இருப்பவராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் சித்திரம் பேசுதே படத்தில் வாழ மீனுக்கும் பாடலில் ஆடியதன் மூலம் ஒரே நாளில் உலகம பேமஸ் ஆனார்.
webdunia

அதன் பின்னர் ஒரு பாடலுக்கு ஆடுவது மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பது என பிஸியாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் தன்னுடைய நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ அதுக்குதான் லாயக்கு… சூர்யாவை அவமானப்படுத்திய அறிமுக இயக்குனர்!